ஐரோப்பிய போட்டியிகளில் பதக்கங்கள் பல வென்ற ஈழத்தமிழன்

ருமேனியாவில் நடைபெற்ற ஐரோப்பிய காளி சண்டை விளையாட்டுப்போட்டிகளில் நோர்வேயைப் பிரதிநிதிப்படுத்தி திரு. சிவகணேஸ் வடிவேலு கலந்து கொண்டிருந்தார். இவர் பின்வரும் போட்டிகளில் பதக்கங்கள் வெனற்றுள்ளார்.

போட்டிகளில் தமிழ் தேசிய சின்னத்தையும் நோர்வே நாட்டு சின்னங்களையும் தனது விளையாட்டு அங்கியில் அணிந்து வெற்றிபெற்றது ஈழத்தமிழருக்கு பெருமை கொடுக்கும் விட யமாகும்.

Male Seniors Seniors TRADITIONAL KATA SAYAW — Rank 1 (Gold medal)

Male Seniors Seniors NON-TRADITIONAL KATA SAYAW NTS —-Rank 2 (Silver medal)

FIRST HIT STICK Male Seniors Super Middle —-Rank 2 (Silver medal)

Male Seniors FULL CONTACT DOUBLE STICK Heavy Light—– Rank 2 (Silver medal)

Male Seniors BANKGAW Heavy Light ——- Rank 1 (Gold medal)

Male Seniors Team fight for England Rank 2 (Silver medal)