றொம்மன் வளாக நிர்வாகத்தினர் வளாகத்தின் 24 வது புதிய கல்வியாண்டு; 2015 – 2016 இல் அனைவரையும் அன்புடன் வரவேற்றுக்கொள்கின்றனர்.
பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரின் பூரண ஒத்துழைப்பும்;, புரிந்துணர்வும் எமது வளாகத்தின் செயற்பாடுகளுக்கும், வளர்ச்சிக்கும் எப்போதும் தேவை என்பதை உரிமையுடன் இச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கின்றோம்.

• புதிய மாணவர் பதிவு:
2012 ம் ஆண்டு பிறந்த பிள்ளைகளுக்கான பதிவும், ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான பதிவும் வெள்ளி 21.08.2015 இ சனி 22.08.2015 , ஞாயிறு 23.08.2015 ஆகிய மூன்று நாட்களும் வகுப்புகள் நடைபெறும் நேரத்தில் மாணவர்களை பதிவுசெய்து கொள்ளலாம்.

• தமிழ் வகுப்புகள் 21,22,23.08.2015 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஆரம்பமாகும்.

• வகுப்புகள் நடைபெறும் நேரம்:

21.08.2015 வெள்ளி 17:30 மணி
22.08.2015 சனி 09:00 மணிக்கும் 11:45 மணிக்கும்
23.08.2015 ஞாயிறு 15:30 மணி
• கலை வகுப்புகள் ஆரம்பம் 23.08.15 சனி
• வளாகத்தில் நடைபெறும் கலைப்பாடங்களின் விபரமும் நடைபெறும் நாட்களும்
பரத நாட்டியம் – சனி, ஞாயிறு
வாய்ப்பாட்டு – ஞாயிறு
சுரத்தட்டு, வீணை, புல்லாங்குழல், கிற்றார் – செவ்வாய், வெள்ளி தவிர்நத ஏனைய நாட்கள்
றம், – ஞாயிறு
தபேலா வகுப்புகளும் இக் கல்வியாண்டில் ஆரம்பமாகவுளளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.
• தமிழ் – கலை வகுப்புகளுக்கான ஆசிரியர் கூட்டம்

16.08.2015 ஞாயிறு 10:00 மணிக்கு நடைபெறும.; ஆசிரியர்கள் அனைவரையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

• 10ம் ஆண்டு முடித்து, ஆண்டு 11 இல் தமிழை தொடர்ந்து கற்க விரும்பும் மாணவர்களுக்களுக்கான அறிவித்தல்!

ஆண்டு 11 ஐ தொடரவிருக்கும் மாணவர்கள் தங்கள் பதிவினை பாடசாலையில் மேற்கொள்ளுமிடத்து, குறைந்தது 10 மாணவர்கள் சேர்ந்தால் ஆண்டு 11 வகுப்பு ஆரம்பிக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆண்டு 11 வகுப்பு சனி 09:00 – 11:15 மணி வரை நடைபெறும்.

ஆண்டுத்திட்டம்

தொடர்புகளுக்கு:
நிர்வாகப்பொறுப்பாளர்: 40076104/ 47238961
கல்விப்பொறுப்பாளர்: 90104881
கலைப்பொறுப்பாளர்: 90204592

tamil_rommen_kalander2015_2016.pdf