தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி அணிதிரள நோர்வே தமிழ் மக்களுக்கு அழைப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நோர்வே September 7, 2015 Uncategorized தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி அணிதிரள நோர்வே தமிழ் மக்களுக்கு அழைப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நோர்வே எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி 21ஆம் திகதி சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நடக்க இருக்கும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய போராட்டத்திற்கு அணிதிரள நோர்வே தமிழ் மக்களுக்கு அழைப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நோர்வே.