சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்விற்கான நுழைவுச்சீட்டு மற்றும் தங்கங்களை பரிசாகத்தரும் அதிஸ்ரலாபச்சீட்டிழுப்பு இப்போது விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது இந்த நிகழ்சியை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தாயகத்தில் அல்லல்ப்படும் மக்களின் வலிகளில் சிறுதுளியை என்றாலும் போக்குவதற்கு கரம்கொடுத்தோம் என்ற நிரம்பியமனம் இருக்கும் என்பதில் ஜயமில்லை

அன்பான உறவுகளே நீங்களும் உதவமுடிந்தால் இந்த விடுதலைக்கான கலைப்பயணத்தோடு இணைந்துகொள்ள உங்களுக்கான நுழைவாயில் சீட்டுக்களையும் அதிஸ்ரலாபச்சீட்டிழுப்பையும் வாங்கிக்கொள்ள அபிராமி மளிகைக்கடை நெய்தல் மளிகைக்கடை மற்றும் யாழ்ப்பாண உணவு(jaffna food) மளிகைக்கடைகளை நாடலாம் மேலதிக தொடர்புகளுக்கு:41289948