சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வுக்காக தமிழகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் இனமான இயக்குனர் கௌதமன் அவர்கள் இன்று இரவு 8மணியளவில் நோர்வே நாட்டிற்கு வருகை தந்துள்ளார்

தமிழினவிடுதலைக்காக தொர்ச்சியாக போராடி வருகின்ற இனமான இயக்குனர் அவர்களை உணர்வாளர்கள் விமான நிலையத்தில் வரவேற்று தமிமீழத்தேசிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவித்து வரவேற்றனர்
நாளை மறுதினம் நடைபெற இருக்கும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வில் சமகால அரசியல் மற்றும் தமிழக ஆதரவுப்போராட்டங்கள் தொடர்பாக பேச இருக்கின்றார்

 

20150917_19510420150917_19511620150917_19505020150917_195305 (2)