ஜநாவின் தீர்மானமும் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டிய விடயங்களும் எனும் பார்வையில் தமிழ் முரசம் வானொலியில் நிலவரம் நிகழ்ச்சி இடம்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய நிர்மானுயன் அவர்கள் கலந்துகொண்டு காத்திரமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
ஜநாவின் வலுவிளந்த தீர்மானத்திற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் புலம்பெர்ந்த சிலரும் காரணகர்தாவாக இருந்துள்ளார்கள் இதனால் நீதிக்கான தமிழர்களின் போராட்டத்தில் மீண்டுமொரு பின்னடைவை சந்தித்துள்ளது இந்த நிலையில் புலம்பெர்ந்த நாம் நீதிக்கான போராட்டத்திற்கு எப்படியான வேலைகளை முன்னெடுக்கவேண்டும் அரசியல் ரீதியாக எப்படியான அற்பணிப்புக்கு தயாராகவேண்டும் என்ற கருத்துக்கள் நிலவரம் நிகழ்ச்சியில் ஆராயப்பட்டுள்ளது.