அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி நோர்வேயில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம் November 5, 2015 News இன்று நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே மக்கள் அவையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.மாலை 6மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது 7மணிவரை நடைபெற்றது . இத்தோடு நோர்வேயின் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு மகஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்களுக்கு67ஆண்டுகளாகஇழைக்கப்பட்டபேரவலங்களுக்குஅனைத்துலகநீதிமன்றகுற்றவியல்விசாரணையேநீதியைபெற்றுத்தரும். இந்தவிசாரணையைஉள்ளகப்பொறிமுறைமூலம்செய்யமுடியாதுஎனவும்தீர்க்கமாகஐக்கியநாடுகளின்அவையின்மனிதஉரிமைகளுகஅறிக்கைபதிவுசெய்துள்ளது. இதுதான்இந்தஅறிக்கையின்மூலம்பெறப்படும்பிரதானபலாபலன். ஆகவேதொடர்ந்துநீதிக்கானபோராட்டத்தில்இவ்வறிக்கைஒருமுக்கியமானவகிபாத்திரத்தைகொண்டிருக்கும்எனநம்பலாம். தமிழ்மக்கள்இதுதொடர்பில்விழிப்பாகஇருப்பதுமுக்கியம். வெளிவந்துள்ளஅறிக்கையைபயனற்றதாக்கஎடுக்கும்முயற்சிகளைமுறியடிக்கவேண்டுமென்றால்நாம்தொடர்ந்துபோராடவெண்டும். இதன்அடிப்படையில்இப்போராட்டமானதுமுன்னெடுக்கப்பட்டுள்ளதுஎமது கண்ணுக்குமுன்னால்சர்வதேசத்தின்துணையோடுநடாத்திமுடிக்கப்பட்டதமிழ்இனஅழிப்பிற்குநியாயம்கிடைக்கும்வரைஇனிவரும்காலங்களிலும்இப்படியானகவனயீர்ப்புபோராட்டங்கள்ஒழுங்குசெய்யப்படவுள்ளதுஎனவேஎமதுமக்கள்பங்கெடுத்துசர்வதேசவிசாரணையைநடாத்துவதற்குஅழுத்தம்கொடுக்கமுன்வரவேண்டும்.