IFHsAxQS3Rcநோர்வேயில் இடம்பெற்ற பிரிகேடியர். சு.ப. தமிழ்செல்வனின் வணக்க நிகழ்வு. November 7, 2015 News, TCC பிரிகேடியர். சு.ப. தமிழ்செல்வனின் வணக்க நிகழ்வு ஒஸ்லோவில் 06.11.15 தமிழர் வள ஆலோசனை மண்டபத்தில் நடைபெற்றது. வணக்கநிகழ்வில் தமிழ்செல்வனின் சுருக்கமான வரலாற்று ஆவணமும், வணக்கப்பாடல்களும் இடம்பெற்றன. அத்துடன் தமிழ்செல்வன் அவர்க்கள் நோர்வேயில் சமாதான பேச்சுகட்கு வருகை தந்தபோது எடுத்த சிறு ஒளித்தொகுப்பும் காண்பிக்கப்பட்டது.