தமிழர் தாயகமெங்கும் சுடரேற்றம் November 27, 2015 Uncategorized தமிழர் தாயகமெங்கும் சுடரேற்றம்! யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில் வடக்கில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தி மாலை 6.05 மணியளவில் விளக்கேற்றப்பட்டுள்ளது. மாலை 6.05 மணியளவில் யாழ். பல்கலைகழகத்தின் கைலாசபதி அரங்கிற்கு அருகில் உள்ள நினைவு தூபியிலும் கைலாசபதி அரங்கின் மேற் தளத்திலும் தீபமேற்றி அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.