HomeDiasporaநத்தார்- புதுவருட வாழ்த்துக்கள் December 24, 2015 Diaspora, TCC நத்தார்- புதுவருட வாழ்த்துக்கள். உலகெங்கும் நத்தார்- புதுவருடத்தைக் கொண்டாடும் அனைத்து எம்மினிய வாழ்த்துக்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துக்கொள்கின்றது. பிறக்கும் 2016 ம் ஆணடில் தொடர்ந்தும் உற்சாகத்துடன் தமிழீழ விடுதலை நோக்கி செயலாற்றுவோம் என உறுதி எடுத்துக்கொள்வோம். தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்