அழியா நினைவுகளின் அகவைகள் பதிணொன்று
ஆழிப் பேரலை 26-12-2014

கடந்த 2004 டிசம்பர் 26ல் தென்னாசியக் (இந்தோனேசியா, இந்தியா உட்பட இலங்கை வரை), கரையோரங்களைத் தனது கொடூர அரக்கத்தனத்தால், கண் இமைக்கும் நேரத்தில் அழித்து, மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மனித உயிர்களைப் பலியெடுத்து சின்னா பின்னமாக்கிய “சுனாமி” எனப்படும் ஆழிப்பேரலையை எம்மிலே யார்தான் மறக்க முடியும்?