ஒரு தை மாதம் தமிழீழத்தில் பொங்குவோம்!

thaipongal

ஒரு தை மாதம் தமிழீழத்தில் பொங்குவோம்!

தைப்பொங்கல் என்றும், தமிழர் திருநாள் என்றும், உழவர் தினமெனவும் கொண்டாடப்படும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழருக்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

குறிப்பு:
16.01.2016 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு ஒஸ்லோவில் வாழும் தமிழ்ப்பிள்ளைகளைக்கான தைப்பொங்கல் விழா நடைபெறும் என்பதையும் ,

16.01.2016 சனிக்கிழமை மாலை 18:30 மணிக்கு றொம்மன் தமிழர் வள ஆலோசனை மையத்தில் கேர்ணல் கிட்டண்ணாவின் நினைவு நிகழ்வும் நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.