“நான் வென்றதன் மூலம் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணையில் இருந்து மகிந்தவை காப்பாற்றினேன்”- சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன

தன்னை சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைக்கு கையளிக்க சிறிசேன அரசு முயல்வதாக சிறிலங்கா முன்னைநாள் ஜனாதிபதி மகிந்தவும் அவரின் ஆதாரவாளரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் உண்மையில் தான்வென்றதன் மூலம் மகிந்தவைக்காப்பாற்றி உள்ளதாக சிறிலங்காவின் தற்போதய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கூறியுள்ளார்.

அத்துடன், அண்மையில் சிறிலங்கா விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைக்குழுவைச்சேர்ந்த திரு. சையித் ராட் அல் குசைன் கூறுகையில்
«சர்வதேச விசாரணையைத் தவிர்த்தது சிறிலங்கா தனது வெற்றியாக கருதிவருகின்றது ஆனால் இது தமக்கு செய்த «துரோகம்» என்ற கருத்துப்பட குசைன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விரிவான செய்திக்கு DNA