பூகோள அரசியலும் தமிழீழப் போராட்டமும் February 25, 2016 Diaspora, TCC 21.02.16 ஞாயிற்றுக்கிழமை பூகோள அரசியலும் தமிழீழப் போராட்டமும் என்ற தலைப்பில் ஒஸ்லோவில் நடைபெற்றது. பி.ப 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நடைபெற்ற இக்கருத்துக்களத்தில் பூகோள சக்திகள் தம்நலன்களுக்காக எவ்வாறு தமிழர் நலன்களை தாரைவார்த்தனர் என்பது பற்றியும் பல தென்னாசிய கடல் ஓரங்களில் வாழும் தமிழர் எவ்வாறு தம்சக்தியை ஒருங்கிணைத்தல: முதற்பொண்டு பல விடயங்கள் ஆராயப்பட்டன. கருத்துக்களம் நடத்தியவர்களும் வருகைதந்திருந்த ஆர்வலர்ளும் உற்சாகமாக பங்பகுபற்றியதை அவதானிக்ககூடியதாக இருந்தது.