சாகும்வரை உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவுங்கள் உறவினர் கதறல்‏

ஸ்ரீலங்காவின் சிறைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பலர் தங்களது விடுதலையை வலியுறுத்தி சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தினை கடந்த ஒருவாரமாக நடாத்தி வருகின்றனர். அவர்களது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றபோதும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கமோ அல்லது தமிழ் மக்களின் பிரதி நிதிகளோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் செய்வதறியாது கண்ணீரோடு அலையும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தமது உறவினர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி-1

தொடர்புடைய செய்தி-2