அனைத்துலக பெண்கள் நாளான செவ்வாய்கிழமை(08.03.16) நோர்வே தமிழ் மகளீர் அமைப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தாயகத்தில் வாழும் பெண்களின் உரிமையை வலியுறுத்தியும் தமிழினின அழிப்புக்கு நீதிகேட்டும் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.இப்போராட்டத்தில் பல்லினப்பெண்கள் 10000இற்கு மேற்ப்பட்ட தொகையில் கலந்து கொண்டு பெண்கள் உரிமைக்காக குரல் கொடுப்பது வழக்கம்

ஆகவே இந்தப்போராட்டத்தினை எமக்கு சாதகமாக பயன்படுத்தி அனைவரும் அகவை பேதமின்றி அணிதிரண்டு எம்மின விடுதலைக்காக ஒங்கிக்குரல் கொடுப்போம்.

Tid : kl.18:00 Tirsdag den 08.03.16
Sted: Youngstorget