நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அனைத்துலக பெண்கள் நாள் பல்லாயிரக்கண்கான பல்லினமக்களோடு நினைவுகூரப்பட்டது 08.03.2016 செவ்வாய்கிழமை மாலை 6மணிக்கு ஒஸ்லோவில் அமைந்துள்ள யுங்ஸ்தோர்கேற் எனும் திடலில் ஆரம்பிந்து ஓஸ்லோவின் மத்திய பகுதியூடாக பேரணியாக சென்று இரவு 7:30 மணிக்கு முடிவுக்கு வந்தது. 20160308_184059 20160308_184124 20160308_184200 20160308_184216 20160308_184252 20160308_185937 இப்பேரணியில் நோர்வே தமிழ் மகளீர் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்மக்கள் பங்கெடுத்திருந்தனர் இப்போராட்டத்தினூடு தாயகத்தில் எமது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் எமது மக்கள் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இன அழிப்புத்தொடர்பாகவும் பதாகைள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் ஊடாக கவயீர்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

20160308_184051 20160308_185958 20160308_190410