-UX2jTtMZNUதமிழீழ உதைபந்தாட்ட அணிக்கு எமது வாழ்த்துக்கள் March 12, 2016 News ConIFAChallengerCup2016 அங்கிரிக்கப்படாத நாடுகளுக்காக மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடாத்தப்படும் கொனீபா வெற்றிக்கிண்ணத்தில் தமிழீழ அணி தொடர்ச்சியாக பங்கெடுத்துவருகின்றது 2013ஆம் ஆண்டு சுவீடனில் நடைபெற்ற வெற்றிக்கிண்ணத்தில் கலந்துகொண்டபோது நோர்வேயில் தமிழீழ அணிக்கானவீரர்கள் பயிற்ச்சிகளை மேற்க்கொண்டார்கள் இவ்வருடம் ஜெர்மனியில் நடைபெற்றுக்கொண்டிக்கும் அங்கிரிக்கப்படாத நாடுகளுக்கான வெற்றிக்கிண்ணத்தில் தமிழீழ அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். https://www.facebook.com/TamileelamFA/?fref=nf