மே. 18. தமிழின அழிப்பு நாள்

2009 மே  மாதம் தமிழின அழிப்பின் உச்சம் அரங்கேறிய காலம்.

சர்வதேசம் பார்த்தும் பாராமல் இருக்கஇ தமிழின அழிப்பு நடந்தேறிய காலம்.

இந்நூற்றாண்டு காணாத இனப்படுகொலை நிகழ்ந்த காலம்.

மே. 18 உலகத்தமிழரின் ஆன்மாவே நடுங்கிப்போன நாள். கொத்துக் கொத்தாக எம்முறவுகள் பெண்கள், பிஞ்சுகள், முதியோர் என்ற பேதமின்றி சிங்கள ஆக்கிரமிப்பு வெறியர்களால் கொல்லப்பட்டதை

நினைவு கூர்ந்து, நீதி கேட்க வாரீர்.
இடம். ஒஸ்லோ மத்திய புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து .நோர்வே பாராளமன்றம் வரை.

காலம் 18.05.2016 மாலை 18:00  ( Fra Oslo S  til  Stortinget)

may 18