கனடாவில் தமிழர்களால் இனஅழிப்பு நாள் மே18 நினைவுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது இந்நிகழ்வில் வைத்தியர் வரதராஜன் கலந்துகொண்டு இன அழிப்பின் கோர நினைவுகளை பகிர்ந்துகொண்டார்

 

சிறீலங்காபேரினவாத அரசும் அதன் முண்டுசக்திகளும் எமது மக்களை கொத்தணிக்குண்டுகளாலும் கொடிய குண்டுகளாலும் கோரமாக கொலைசெய்தபொழுது மக்களோடு மக்களாக நின்று காயப்பட்டமக்களுக்கு மருத்துவப்பணியாற்றியிருந்தார்

 

இன்று இன அழிப்பின் நேரடி சாட்சியாக சர்வதேசத்தின் மனச்சாட்சியை திறப்பதற்காக குரல்கொடுத்து வருகின்றார்