யாழ் பல்கலைக்கழத்தினுள் சிங்கள பொலிஸ் நிலையம்.

யாழ் பல்கலைக்கழத்தின் விஞ்ஞானபீடத்தில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள மாணவர்கள் யாழ் பல்கலைக்கழத்தினுள் சிங்கள பொலிஸ் நிலையம் அமைத்தால்தான் தமது பகிஸ்கரிப்பை கைவிடுவார்கள் என பிடிவாதமாக உள்ளனர்.

சிங்கள பொலிஸ்நிலையம் வந்தால் என்ன நடக்கும் என்பதை அறிந்த தமிழ்மாணவர்கள் இதை எதிர்க்கின்றனர். இதேவேளை தாக்குதலுக்குள்ளான தமிழ்மாணவர்களையே முதிலில் விசாரிக்க சிங்கள பொலிசார் நீதித்துறையை நிர்ப்பந்திக்கின்றது.