முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டது போன்று இனியும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்காக எழுகதமிழில் இணைவோம்
jaffna
என் இனிய தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! கட்சி பேதமின்றி, ஆண் பெண் வித்தியாசமின்றி, வயது பேதமின்றி, பிரதேச பேதங்கள் இன்றி, வர்க்க பேதம் இன்றி, சாதி பேதமின்றி யாவரும் சேர்ந்து பெரும்பான்மையினரால் நடத்துவிக்கப்பட்டு வரும் தவறான நடவடிக்கைகளைக் கண்டிப்போமாக! தமிழ் மக்களுக்கு உரித்தான சமஷ்டி அரசியல் அமைப்பின் தேவையை இத்தால் வலியுறுத்துவோமாக! எமது ஒற்றுமையை உலகறியச் செய்வோமாக!
வாழ்க தமிழ்! எழுக தமிழ்!
-முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன்-
un
தமிழரின் உரிமைக்காக எல்லோரும் ஒன்றிணைவதற்காய் எல்லா முகநூல் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் செய்துகொள்வது எழுகதமிழுக்கான இணையத்தளப்போராட்டம் இந்தப்போராட்டமானது நிச்சயம் எல்லோரையும் எளிதில் இணைக்கும் என்பதை உணர்ந்து தமிழராய் நிர்வோம் பகிர்வோம்canada