oL-S1b5UOPQசுதந்திரகானம் பாடல்ப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் September 29, 2016 News, TCC கடந்த 25.09.2016 அன்று நோர்வேயில் தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்பட்ட தியாகதீபம் திலீபன் நினைவும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும் அரங்கில் நடைபெற்ற சுதந்திரகானம் பாடல்ப்போட்டியில் கீழ்ப்பிரிவு மத்தியபிரிவு மேற்பிரிவு ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களின் காணொளித்தொகுப்பு