02.11.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பபொறுப்பாளர் பிரிகேடியார் சு.ப. தமிழ்செல்வம் உட்பட 7 வேங்கைகள் சிறிலங்காவின் விமானப் படையினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

sp-and-solheim

நோர்வே சமாதானமுயற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளையில் இத்திட்டமிட்ட கொலை நிகழ்த்தப்பட்டதையும் தமிழீழ விடுதலைப்புலிகளால் «சமாதானப்புறவின் கொலை» எனக்குறிக்கப்பட்டதையும் நாம் நினைபடுத்திக்கொள்ளலாம்.

lttespt-piraba
பிரிகேடியார் சு.ப. தமிழ்செல்வம் உட்பட 7 வேங்கைகளினதும் வணக்க நிகழ்வு த.ஒ.அ அலுவலகத்தில் 04.11.2016 வெள்ளி மாலை 19;:00 மணிக்கு இடம்பெறும்.