நோர்வேயில் நடைபெற்ற தேசத்தின் குரல் நினைவு December 14, 2016 News, TCC 14.12.16 அன்று தேசத்தின்குரல் பாலா அண்ணாவின் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் மண்ணின் விடுதலைக்காக அயராது உழைத்த தேசத்தின்குரலுக்கு மலர்வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினர். எந்தக்கனவோடு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் உடலின் நோயை பொருட்படுத்தாது கடல் மேடு காடு என ஒயாது உழைத்தாரோ அதே கனவோடு நாமும் தொடர்ந்து பயணிப்போம். ???????????????????????????????????? ???????????????????????????????????? ???????????????????????????????????? ???????????????????????????????????? ???????????????????????????????????? ???????????????????????????????????? ???????????????????????????????????? ???????????????????????????????????? ???????????????????????????????????? தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்