20 வது ஆண்டில் கால் பதிக்கும் தமிழ்முரசம் வானொலியானது பொங்கும் தமிழைப் பொலிவுறச்செய்வோம் எங்கள் மண்ணை விடிவுறச்செய்வோம் என்ற கோசத்தோடு ஒஸ்லோவில் தமிழினத்தின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது இந்த வானொலியின் 20வது ஆண்டுவிழா எதிர்வருகின்ற 220417 சனிக்கிழமை ஈழத்து இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இன்னிசையோடு நடைபெற இருக்கின்றது.
தமிழ்முரசத்தின் ஒலிபரப்புக்களை இணையவழியாகவும் முகநூல் வழியாகவும் கேட்டுமகிழ கீழே உள்ள இணைப்பில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.