மே 1 சர்வதேச தொழிலாளர் எழுச்சிநாள் பேரணியில் பல்லின மக்களுடன் இணைந்து தமிழினத்தின் இன்னல்களை சர்வதேசத்திற்கு எடுத்துரைப்போம் வாருங்கள்

ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும்.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்

1 May Norwegen