கனடாCtr,  லண்டன்Ilcதமிழ் ,பிரான்ஸ் Ttnதமிழ் ஒளி, நோர்வே தமிழ்முரசம் ஆகிய ஊடங்கள் மே18 தமிழின அழிப்பு நாளை முன்நிறுத்தி காலத்தின் தேவைகருதி இணைந்து நடாத்திய கருத்தாடல்