நோர்வேயில்  ஈழத்தமிழர் அவையினரால் ஒருங்கமைக்கப்பட்ட தமிழின அழிப்பு நாள்  8ம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு  Oslo மத்திய தொடருந்து நிலையத்தில் (Oslo Sentralstasjon) இருந்து மாலை 6 மணிக்கு  ஊர்வலத்துடன்  தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்துடன்  வந்தடைந்தது. தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக  இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான பொதுச்சுடரை சட்டவாளர் காசிநாதன் சிவபாலன்  ஏற்றி வைத்தார். தொடர்ந்து எம்முறவுகளால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுப்பகிர்வுகள் இடம்பெற்றது.pic-3 pic-6 WP_20170518_19_23_19_Pro

 

pic-1 pic-2 pic-4 pic-5 pic-7 pic-8 WP_20170518_19_16_33_Pro WP_20170518_19_16_38_Pro