தந்தையும் தனயனும் ஐரோப்பிய சுற்றுகிண்ண போட்டிகளில் நோர்வேயை சார்பில் பஙகுகொள்கின்றனர்.

ஐரோப்பிய சுற்று கிண்ணம் லண்டனில் 2017 “காளி ” ( Kali Eskrima) விளையாட்டில் நோர்வே நாட்டை பிரதிநிதிப்படுத்தும் ஈழத்தமிழர்கள்.

PrasantSivakanesh (2)

21 – 23 ஆடி 2017 திகதிகளில் லண்டன் சர்வதேச காளி விளையாட்டுப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளிலே கராட்டி சிவா என அழைக்கப்படும் சிவகணேஸ் வடிவேலு, சிவகணேஸ் பிரஷாந்த் (இவர் கராட்டி , டேக்வாண்டோ பயிற்சி பெற்றவர் ). நோர்வே நாட்டைப்பிரதித்துவப்படுத்தி கலந்து கொள்கின்றார்கள்.

இவர்கள் கடந்த பத்து வருடங்களிற்கு மேலாக இக் கலையைப்பயின்று வருகின்றார்கள். நோர்வேயில் நடந்த பலபோட்டிகளில் போட்டியிட்டு பதக்கங்கள் பல வென்றுள்ளார்கள்.

PrasantSivakanesh (1)