6dES9iG_zTkகௌரவ சிவாஜிலிங்கம் அவர்களின் நீதிக்கான குரல் September 15, 2017 Uncategorized ஐநாவின் 36 வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் தமிழ்மக்களுக்கு சிறீலங்காவால் இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு நீதி கேட்டு தாயகத்திலிருந்து முன்னாள் சிறீலங்காவின் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகணசபை உறுப்பினருமாகிய கௌரவ சிவாஜிலிங்கம் அவர்கள் 5 பேர்கொண்ட குழுவோடு ஐநாவுக்கு வருகை தந்துள்ளார் அவரிடம் தமிழ்முரசம் வானொலி கருத்துக்களை கேட்டறிந்தபோது