சுதந்திரதாகம் நிகழ்வு சீட்டிழுப்பு பரிசு பெற்ற சீட்டு இலக்கங்கள் September 24, 2017 TCC, Uncategorized 23.09.2017 அன்று நடைபெற்ற சுதந்திரதாகம் நிகழ்வின் சீட்டிழுப்பின் பரிசு பெற்ற சீட்டு இலக்கங்கள். 1 ம் பரிசு இல 403 அஸ்கர் பாரும் பகுதியில் விற்கப்பட்ட சீட்டு. 2 ம் பரிசு இல 537 சுதந்திரதாக மண்டபத்தில் விற்கப்பட்ட சீட்டு 3 ம் பரிசு இல 064 அன்னை பூபதி பாடசாலையில் விற்கப்பட்ட சீட்டு