23.09.2017 அன்று தியாகதீபம் திலீபன் நினைவும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழீழ உணர்வாளர் வ.கௌதமன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார் அத்தோடு நெதர்லாந்து பிரான்ஸ் நாடுகளில் இருந்து வருகை தந்த கலைஞர்களோடு நோர்வே தமிழர் கலை பண்பாட்டுக் கலைஞர்களும் இணைந்து சிறப்பான கலைப்படைப்புக்களை கண்னுக்கு விருந்தாகவும் காதுக்கு இனிமையாகவும் படைத்திருந்தனர்