தமீழத்தேசியத்தலைவரையும் தமிழீழமண்ணையும் இரு கண்ணாக நினைத்து இன்றும் அதே வழியில் நின்று தமிழினத்திற்காக ஐநாவில் நின்று நீதிகேட்டுவரும் தமிழீழ உணர்வாளரும் மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளருமாகிய மதிப்பிற்குரிய ஐயா வைகோ அவர்களை தமிழ்முரசம் வானொலியின் சந்திப்பு நிகழ்ச்சியினூடாக சந்தித்தபோது ஆழமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்