மாவீரர்நாள் ஒழுங்குகள் 2017 சம்பந்தமாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அறிவித்தல் 

மாவீரர்நாள் ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும் 2017

flowermaaverar
எங்கள் தேசப்புதல்வர்களை நினைவுககொள்ளும் தேசிய மாவீரர் நாள் 2017 சிறப்பாக நடைபெற அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் தேசிய மாவீரர் நாள் வேலைத்திட்டம் தொடர்பான முதலாவது பொதுக்கூட்டம்,  வருகின்ற புதன்கிழமை  08.11.2017 மாலை 19:00 மணிமுதல் 20:30 மணிவரை தமிழர் வள ஆலோசனை மையத்தில்  நடைபெறும்.

இக் கூட்டமானது மாவீரர்நாளை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடு தொடர்பான  கூட்டமாக அமையும். இப் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருகைதருவதுடன் மாவீரர் வேலைத்திட்டங்களில் தாங்களும் பங்குபற்றி, இவ் வருட தேசிய மாவீரர் நாள் சிறப்பாக அமைய உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!”

ஒழுங்குகள்:
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Maveerar
 Naal Fellesmøte for alle
Sted: TRVS, Nedre Romen 3
Tid: Onsdag, 08.11.2017, kl. 19:00 – 20:30

Vennligst delta på dette møtet da vi har mange arbeidsoppgaver å fordele i år.
Ta med venner og bekjente til møte.

Arrangør: TCC

mv2017