தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்
அவர்களின் 11ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு

இடம்: TRVS, Nedre Rommen 3
காலம் 14.12.17 வியாழக்கிழமை
நேரம் மாலை 19:00 மணி

தேசத்தின் குரல் பாலா அண்ணா!

bala-2

தமிழீழ மக்களின்  தமிழீழ போராட்டத்தை
உலக அரசியல் அரங்கில்  அவர்களுக்கு நியாயப்படுத்தி
நீதி வழங்க வேண்டும் என்று  சூழுரைத்து இயங்கிக் கொண்டிருந்த
மாமனிதன் நீ  இன்று உன்னை இழந்து நிற்கிறோம்

நீ ஓர் அரசியல் ஞானி
நீ ஓர் இராஜதந்திரி
நீ ஓர் சிந்தனைவாதி
நீ ஒரு மதி உரைஞர்
நீ ஒரு மனிதநேயன்
நீ ஒரு வரலாறு
நீ ஒரு சகாப்தம்

ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Bala annr