08.03.2018 – அனைத்துலக பெண்கள் நாள் March 9, 2018 Uncategorized 08.03.2018 – அனைத்துலக பெண்கள் நாள் இன்று ‘அனைத்துலக பெண்கள் நாள்’ உலகெங்கும் கொண்டாடப்பட்டது. நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் குளிர் என்றும் பாராது ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் பங்குகொண்டனர். இதில் நோர்வேத் தமிழ் மகளிர் அமைப்பும் ஒற்றுமையுடன் கலந்துகொண்டு ஈழத்தமிழ்பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக அதற்கான பதாகைகளை ஏந்தியபடி நின்றிருந்தமை பலராலும் பாராட்டப்பட்டது.