மே நாள் மாபெரும் எழுச்சிப் பேரணி April 29, 2018 News, TCC மே நாள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒஸ்லோ வாழ் தழிழர்களே! மே 1 சர்வதேச தொழிலாளர் எழுச்சிநாள் பேரணியில் பல்லின மக்களுடன் இணைந்து தமிழினத்தின் இன்னல்களை சர்வதேசத்திற்கு எடுத்துரைப்போம் வாருங்கள் நேரம் / Tid: 12:00 மணி இடம் / Sted: Yongstorget “ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும்.! – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஒஸ்லோ வாழ் தழிழர்கள் அனைவரும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும். ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு