மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு!

மாவீரரை வணங்கும் புனிதம் மிக்க கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாளுக்கு வருகைதந்து மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துமாறு மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினரை அன்புடன் அழைக்கின்றோம்.

காலம்: சனிக்கிழமை, 23.11.19
நேரம்: பி.பகல் 18:00 மணி
இடம் : தமிழர் வள ஆலோசனை மையம்.(TRVS) Nedre Rommen 3

mvpm

ஒழுங்குகள்:
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு