02.11.2007 அன்று கிளிநொச்சியில் சிறீலங்கா வான்படைத்தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினது நினைவு சுமந்த 12ஆம் ஆண்டு வணக்கமும்

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் இராஜதந்திர உலகில் அளப்பெரும் சாதனைகள் புரிந்து எமது சுதந்திர போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும்

வருகிற சனிக்கிழமை 14.12.2019, மாலை 18:30 மணிக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடைபெறும்.

இடம்:  தமிழர் வள ஆலோசனை மையம் (TRVS),  Nedre Rommen 3
காலம்: 14.12.17 சனிக்கிழமை
நேரம்: மாலை 18:30 மணி

ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Anton Bala and Tamilselvan 2019