கடந்த 30.01.2020 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக சாவடைந்த பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.

அனைத்து இளையோரும் இவ் இறுதி வணக்க நிகழ்வில் கலந்த கொள்ளும்படி அழைக்கப்படுகிறீர்கள்!

Dato: fredag 07.02.2020
Tid: kl. 18:00
Sted: TRVS (Nedre Rommen 3)

thiksika