மாபெரும் கவனஈர்ப்பு வாகனப்பேரணி
சனி 27.02.2021 காலை 11:30 மணி முதல் மாலை 16:30  மணி வரை

ஜெனிவாவை நோக்கி முன்னெடுக்கப்படும் மனிதநேய ஈருளிப்போராட்டம் மற்றும்  ஜெனீவா ஜ.நா முன்றலில் இடம்பெறவிருக்கும் கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்  வகையில் ஒஸ்லோ மற்றும் அண்மித்த நகரங்களூடாக  ஓர் மாபெரும் கவனஈர்ப்பு வாகனப்பேரணி!

இந்த  வாகனப்பேரணி Skedsmohallen Parkering, Leiraveien 2, 2000 Lillestrøm இல் சனி 27.02.2021, காலை 11:30 மணிக்கு ஆரம்பிக்கும்.

கவனத்திற்கு:

இவ் வாகனப் பேரணியில் இணைய விரும்புவர்கள் அனைவரும் உங்கள் வரவை முனகூட்டியே பதிவு செய்தல் அவசியம். இக் கவனஈர்ப்புப் போராட்டம் கோறோன விதிமுறைகளுக்கமைய நடைபெற விருப்பதால், வாகனப் பேரணியில் கலந்து கொள்பவர்கள் உங்கள் கைத்தொலைபேசி இலக்கம், வாகன இலக்கம், உங்களுடன் வாகனத்தில் பயணிப்பவர்களின் பெயர் போன்ற விபரங்களை வியாழன் 25.02.2021, மாலை 21:00 மணி முன்னர் எம்மிடம் பதிவுசெய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

நீங்கள் உங்கள் வரவை உறுதிப்படுத்த தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:

469 07 690 / 967 08 709 / 462 29 999 / 413 6 9 881 / 997 07 662

கோறோன விதிமுறைகளுக்கமைய இந்த கவன ஈர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படும்!
ஒழுங்குகள்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு