மே 1 சர்வதேச தொழிலாளர் எழுச்சி நாள் பேரணி ஒஸ்லோ நோர்வே

மே 1 சர்வதேச தொழிலாளர் எழுச்சிநாள் பேரணி இந்த முறை கொறோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு இணையவழியூடாக நடைபெறுகிறது. நாமும்  மக்களுடன் எமது பதாகைகளோடு இணைந்து தமிழினத்தின் இன்னல்களை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைப்போம் வாருங்கள்!

மே 1 சர்வதேச தொழிலாளர் பேரணியில் (digitalt tog) பங்குபற்றுவதற்கு கீழே தரப்பட்டுள்ள இணையவழி அழைப்பை இன்று  14:00 மணிக்கு அழுத்தி இணைந்து கொள்ளுங்கள்.  உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கும் இந்த இணையவழி அழைப்பை அனுப்பிவையுங்கள்.

மே 1 சர்வதேச தொழிலாளர் எழுச்சி நாள் பேரணி
1.mai Digitalt Tog

TCC is inviting you to a scheduled Zoom meeting.

Topic: மே 1 சர்வதேச தொழிலாளர் எழுச்சி நாள் பேரணி – Digitalt tog
Time: May 1, 2021 14:00 PM Oslo

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/85054651179?pwd=Yy9rZ2o1OFFNalR0Tmx4c3hTdE5iZz09

Meeting ID: 850 5465 1179
Passcode: 439425

ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும்.

தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன் அவர்கள்

ஒழுங்கமைப்பு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நோர்வே

unnamed