HomeEventsதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 October 25, 2023 Events, TCC தழிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 ஒழுங்குகள் எங்கள் தேசப்புதல்வர்களை நினைவுகொள்ளும் தேசிய மாவீரர் நாள் 2023, இந்த வருடம் Tærudhallen மண்டபத்தில் நடைபெறும். மண்டப முகவரி: Tærudhalen, Tæruddalen, 2020 Skedsmokorset Skedsmokosrset சந்தியில் இருந்து 5 நிமிடங்களில் நீங்கள் மாவீரர்நாள் மண்டபத்தை வந்தடையலாம் {Kjøring: Ta av E6 ved Skedsmokorset, følg skilt Nannestad i Fylkesvei 120/ Ta venstre ved rundkjøring (ved Kiwi til høyre og Cirkle K bensinstasjon i venstre)- retning Slattum i Riksvei 4. Du kommer til hallen her ifra i ca 3 min} எல்லோரும் மாவீரர்நாள் வேலைத்திட்டத்தில் பங்குபற்றி, இந்த வருட மாவீரர் நாளை சிறப்பாக நடாத்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வேண்டிநிற்கிறது இந்த வருட மாவீரர்நாள் நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் அறிவுறுத்தல்கள் தமிழ்முரசம் வானொலியிலும் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Viber குழுமத்திலும் அறியத்தரப்படும். ‘தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்!’ ஒழுங்குகள்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு