நோர்வே வாழ் ஈழத்தமிழரை, தாயகத்தை நோக்கிய வேணாவாவோடு அரசியல் விடுதலையூடாக அங்கு சமூக முன்னேற்ற கட்டுமானப்பணிகளை முன்னெடுக்க அணிதிரட்டவும்,

இங்கு பல்துறைசார் வெற்றிகரமான குடியேறிகள் குழுமமாக அவர்களை வழிநடத்தவும் 1983ம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இன்றளவும் அரசியல், கல்வி, கலை, விளையாட்டு, சமூகமேம்பாடு என்று பல பரிமாண பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு