நோர்வே ஒஸ்லோவில் இனப்படுகொலை விசாரணை அறிக்கையினை காலதாமதிமின்றி வெளியிடுக என்பதை வலியுறுத்தி வெளிளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்னால் 24ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இடம்: வெளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்னால் 7. juniplassen 1, 0032 Oslo காலம்: செவ்வாய்க்கிழமை/ 24.02.2015 நேரம்: 12.00 – 13.00 மணிOrganizerName:Venue DetailsInformation