12.10 2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினரால் மாலதி நினைவு தினத்தை ஒட்டி நிகழ்த்தப்படும் பெரும் நிகழ்வாகும்.இதில் பலவிதமான கலைநிகழ்வுகள்உங்களைமகிழ்விக்ககாத்திருக்கின்றன.

இந்திகழ்வானது எமது தாயகத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பெண்களினதும் குழந்தைகளினதும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக நோர்வே வாழ் தமிழ் மக்களால் நடத்தப்படுகின்றது இதற்கு உங்கள் ஆதரவுகளை நல்கி எமது கரங்களை பலப்படுத்துங்கள்

என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளும்
தமிழ் மகளிர் அமைப்பு
நோர்வே.