நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் வருடா வருடம் நடாத்தப்படும் சுதந்திர தாகம் இம்முறையும் மிக எழுச்சியோடு தியாகதீபம் திலீபனின் நினைவுகளை தாங்கி நடைபெற இருக்கின்றது.

இந்நிகழ்வில் மக்களின் பாராட்டை பெற்ற சுதந்திரகானம் பாடல்ப்போட்டி சுதந்திரத்தாண்டவம் ஆடல்ப்போட்டி ஜரோப்பிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இவ்வாண்டு 25.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு kjenn samfunnshuset,Hasselveien 4,1470 lørenskog மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது இந்த பிரமாண்டமான விடுதலைக்கான நிகழ்வில் கலையூடாக உங்களின் பங்களிப்பை செலுத்துவதோடு போட்டிகளில் உங்கள் திறமைகளையும் வெளிக்கொண்டுவரும் களமாகவும் அமைகின்றது.
போட்டிகளுக்கான விண்ணப்பமுடிவுத்திகதி 01.09.2016 தொடர்புகளுக்கு004741289948 நுழைவுக்கட்டணம் இலவசம்