எமது எதிர் கால சந்ததிகள் ஆரோக்கியமாகவும் சிறந்த வீரவீராங்கனைகளாகவும் திகழ்வதோடு தமிழரின் திறமைகளை உலக அரங்கில் வெளிக்காட்டுவதர்க்கும் இந்த விழாவானது ஊன்று கோலாக அமையும் என்ற நோக்கத்தோடும் வருடா வருடம் இனத்தின் எழுச்சிக்காக விதையாக வீழ்ந்த மாவீரர்களின் நினைவாக ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது. OrganizerName:TCCVenue DetailsInformation