காலம்: 19.12.2015 சனி
நேரம்: 17.00 மணி
இடம்: Kultursenter, Vannkanten, Loddefjord

காரிருள் நடந்து வந்த மக்கள் பேரொளியைக்கண்ட பேரு விழாவிலே புதிய விடியல் புலருமென நம்பிக்கையோடு காத்திருப்போம்.
பேர்கன் தமிழ் சிறுவர்கள், பெரியவர்களின் இயல், இசை, நாடக நிகழ்வுகளை கண்டு களித்து மகிழ்வதற்கும், விழாவினைச் சிறப்பிக்கவும் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 

அனைத்து அன்பளிப்புக்களும் வன்னியில் உள்ள எமது உறவுகளின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இடைவேளையின்போது சிற்றுண்டிகள் விற்க்கப்படும்.

தமிழர் சங்கம் பேர்கன், நோர்வே